pachai maamalai pol mene

Tuesday, August 29, 2023

त्यजेत् क्षुधार्ता महिला स्वपुत्रम्



त्यजेत् क्षुधार्ता महिला स्वपुत्रम्
खादेत्क्षुधार्ता भुजगी स्वमण्डम्।
बुभुक्षितः किम् न करोति पापम्
क्षीणा नरा निष्करुणा भवन्ति॥
हितोपदेशात्
tyajet kṣudhārtā mahilā svaputram
khādetkṣudhārtā bhujagī svamaṇḍam|
bubhukṣitaḥ kim na karoti pāpam
kṣīṇā narā niṣkaruṇā bhavanti||
hitopadeśāt
Driven by black hunger, a mother may abandon her own son ( because there will be a lesser stomach to starve..)
Driven by the same hunger, a female snake would break and eat her own eggs..
There is no sin that a hungry person will not incur
The man weakened by hunger becomes cruel and heartless..
கொடும் பசியால் தவிக்கும் தாய் தன் மகனையும் இழக்க துணிந்து விடுவாள்
பசி தாங்காமல் பெண் பாம்பு தனது முட்டையை தின்று விடும்..
பசியுற்ற மனிதன் எந்த பாவத்தையும் செய்ய தயங்கமாட்டான்..
பசியால் சோர்வடைந்த மனிதனுடைய மனம் கருணையை இழக்கிறது
from HITOPADESHAM

No comments:

Post a Comment