pachai maamalai pol mene

Tuesday, August 29, 2023

न प्ररोहति वाक्क्षतम्



रोहति सायकैर्विद्धम् छिन्नम् रोहति चासिना।
वचो दुरूक्तम् बीभत्सम् न प्ररोहति वाक्क्षतम्॥
पञ्चतन्त्रे॥
rohati sāyakairviddham chinnam rohati cāsinā|
vaco durūktam bībhatsam na prarohati vākkṣatam||
pañcatantre||
A person wounded by arrows would recover from the wound in due course... A plant or tree whose branches are chopped by a sword would sprout fresh branches and live on ..
But bad and repugnant words cause wounds which would never allow the victim to recover.. The damage caused by bad words is permanent..
This is a quote from Panchatantram..
அம்புகளால் தாக்கப்பெட்டு உடம்பில் வரும் காயம் சில நாட்களில் ஆறிவிடும்.. மரத்தின் கிளைகளை வாளான் வெட்டினால் மீண்டும் கிளைகள் வளர்த்துவரும்.
ஆனால் தீய வார்த்தைகளால் ஏற்படும் காயங்கள் மட்டும் எததனை காலம் சென்றார்லும் ஆறவே ஆறாது.

No comments:

Post a Comment